சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!

செப்.06, சிதம்பரம் பூதகேணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் புதுபிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டு … Continue reading சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!